100 நாள் வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி இல்லை: மத்திய அரசு முடிவு இந்தியா மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் எனப்படும் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு நடப்பு 2024-25 நிதியாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதா...