45-வதிலும் விதவிதமான குட்டை உடையில்... கவர்ச்சி ட்ரீட் வைக்கும் வாளமீனு மாளவிகா! சினிமா நடிகை மாளவிகா 45 வயதிலும் தன்னுடைய ஃபிட்னஸை மெயின்டெயின் பண்ணும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.