வன்முறை எதிரொலி.. மணிப்பூர் செல்லும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள்..! இந்தியா வரும் 22 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் கொண்ட குழு மணிப்பூருக்கு செல்ல உள்ளனர்.