அமெரிக்க ராணுவ உதவி திடீர் நிறுத்தம், ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவி செய்வதாகும் - உக்ரைன் கருத்து..! உலகம் ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவி செய்வதற்காகவே அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தப்பட்டுள்ளது என உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது.