அமைச்சர் அன்பில் மகேஷ் நடித்த சன் டிவி சீரியல்... உதயநிதியை கலாய்த்த கலாநிதிமாறன்..! அரசியல் பொய்யாமொழி குடும்பத்திற்கு இல்லாதிருந்த கலை உணர்வை மூன்றாம் தலை நபராக அன்பில் மகேஷ் பொய்யமொழி, உதயநிதி மூலம் வாய்க்கப்பெற்று இருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.