அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக வேண்டும்... நீதிமன்றம் அதிரடி சம்மன்! தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவரை நேரில் ஆஜராக ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத...