ஈரான் வெளியிட்ட ஏவுகணை நகரம்.. அமெரிக்காவை எச்சரித்து வீடியோ வெளியீடு..! உலகம் ஈரான் தனது 3வது பாதாள ஏவுகணை நகரம் குறித்த வீடியோவை வெளியிட்டு ராணுவ பலம் குறித்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.