‘கலாச்சார காவலர்கள் வேலையை நீதிமன்றங்கள் செய்யக்கூடாது’.. உயர் நீதிமன்றத்தை கடிந்த உச்ச நீதிமன்றம்..! இந்தியா கலாச்சாரக் காவலர்கள் வேலையை நீதிமன்றங்கள் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தை கடிந்து கொண்டது உச்ச நீதிமன்றம்.