மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை... மம்தா பானர்ஜி திட்டவட்டம் இந்தியா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும்" என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.