குறட்டை விட்டு தூங்குகிறது திமுக அரசு.. சட்டம் ஒழுங்கு பற்றி அன்புமணி விளாசல்..! தமிழ்நாடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு தூங்குகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.