லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என பேட்டி..! சினிமா சிம்பொனி இசைப்பதற்காக இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டு சென்றார்.