மிதந்துகிட்டே அறுசுவையும் சுவைக்கலாம் ..துவங்கியது மிதவை படகு உணவகம் .. சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம் ! தொலைக்காட்சி கேரளாவில் படகு வீடுகளுக்கு மிகவும் பிரபலமானஆலப்புழாவை மிஞ்சும் வகையில் சுற்றுலாப் பயணிகளை பிரம்மிக்க வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக மிதக்கும் உணவு கப்பல் இன்று முதல் செய்லபட துவங்கியது.....