நாமக்கல்லில் 1,00,008 வடை மாலை அணிந்து...பக்தர்களுக்கு காட்சி தந்த ஆஞ்சனேயர் ஆன்மிகம் நாமக்கல்லில் 1 லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடை மாலை சாத்தப்பட்டு பிரம்பாண்டமாக காட்சி அளித்த ஆஞ்சனேயரை பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர்