டெல்லியில், கடும் குளிருக்கு வீடற்ற 474 பேர் பலி: அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்தியா டெல்லியில் கடுமையான குளிருக்கு தெருவோரத்தில் படுத்து தூங்கிய வீடற்ற ஏழைகள் 474 பேர் பலியாகி உள்ளனர்.