என்ன தான் நடிச்சாலும் நயன்தாரா அஜித் ஆக முடியாது.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..! சினிமா தல சொல்றதுல லாஜிக் இருக்கு ஆனா நயன் சொல்றதுல லாஜிக் இல்லையே என இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.