பள்ளி மாணவர்கள் மோதலுக்கு சோஷியல் மீடியாவே காரணம்.. கைக்காட்டும் மனித உரிமைகள் ஆணையம்..! தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் மோதலுக்கு சமூக வலைத்தளங்களை காரணம் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.