ஜெயிலர் ரிட்டன்ஸ்... இனி பேச்சே இல்ல ஒன்லி ஆக்ஷன் தான்..ஜெயிலர் 2 ஷுட்டிங் ஸ்டார்ட்..! சினிமா ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடக்கத்திற்கான தேதியை அறிவித்து உள்ளனர் படக்குழுவினர்.