தமிழ் சினிமாவை ஆளும் நெட்பிளிக்ஸ்.. டெஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ருசிகரம்..! சினிமா Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.