புதிய முதலீடுகள், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவில்லை! திமுகவிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..! அரசியல் புதிய முதலீடுகள் மற்றும் தொழில் முனைவோர்களை தி.மு.க. அரசு ஊக்குவிக்கவில்லை என கூறி ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.