நியூ இயர் ஸ்பெஷல்; ஜொலிக்கும் சேலையில் திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா மேனன்! சினிமா நடிகை ஐஸ்வர்யா மேனன், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.