பிரதமர் விழாவைப் புறக்கணிப்பதா.? மாற்றத்துக்கான நேரம் தொடங்கிவிட்டது.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை! அரசியல் தமிழகத்தில், மாற்றத்திற்கான நேரம் தொடங்கிவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.