போலி ஆதார் கார்டு மூலம் தமிழகத்தில் தஞ்சம்.. வடமாநிலத்தவர்களை மடக்கிப்பிடித்த போலீஸ்..! தமிழ்நாடு கடலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.