கர்ப்பிணிப் பெண்களை அலையவிடும் மத்திய அரசின் புதிய உத்தரவு... அங்கன்வாடிப் பணியாளர்கள் திணறல்..! இந்தியா மத்திய அரசின் புதிய உத்தரவு கர்ப்பிணிப் பெண்களை அலையவிடுவதாக அங்கன்வாடிப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.