மோசமான நிலையில் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் டீம்... ரோஹித்துக்கு கங்குலி அட்வைஸ் மழை.?!! கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.