மகளிர் தின ஸ்பெஷல்..! ஜார்கண்டில் பெண்கள் இயக்கிய சிறப்பு ரயில்..! இந்தியா சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் பணியாளர்களை மட்டுமே கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.