சீனாவுக்கு வரி செலுத்தும் இந்தியா... மக்களவையில் பகீர் கிளப்பிய ராகுல் காந்தி..! இந்தியா அடிப்படையில் நாம் செய்தது உற்பத்தி அமைப்பை சீனர்களிடம் ஒப்படைத்துள்ளோம் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.