வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..! காங்கிரஸ் எம்.பி ஓவைசி தாக்கல்..! இந்தியா வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ஓவைசி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.