தமிழகமே அதிர்ச்சி... பழனி முருகன் கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு...! தமிழ்நாடு திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பழனி கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.