4-வது நாளாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை... பரபரப்பின் உச்சியில் பனையூர் அலுவலகம்.. அரசியல் "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை" என்பது புகழ்பெற்ற ஒரு வாசகம். அதற்கு நிகழ்கால உதாரணமாக திகழ்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன...