ஆட்டம் பாட்டத்தோடு களைகட்டிய ரம்யா பாண்டியன் தம்பி பரசு திருமணம் - வைரல் போட்டோஸ்! சினிமா நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.