“பரியேறும் பெருமாள்” பட பாணியில் இளைஞருக்கு நேர்ந்த அவலம்; “அசுரன்” பட தனுஷ் அளவிற்கு அவமானம்! குற்றம் பரியேறும் பெருமாள் பட பாணியில் தாழ்த்தப்பட்ட சிறுவன் மீது சிறுநீர் கழித்த அவலம் மதுரையில் அரங்கேறியுள்ளது.