வரும் 21,22 ஆம் தேதிகளில் அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி..! பயண விவரங்களை வெளியிட்ட பவன் கேரா..! இந்தியா மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.