சிலந்தி கடியால் விமானி அவதி.. அச்சத்தில் உறைந்த பயணிகள்.. விமானத்தில் பரபரப்பு..! உலகம் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானியை சிலந்தி கடித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.