பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முக்கிய அம்சங்கள்! ஓர் அலசல் உலகம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தில் அதிபர் ட்ரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டு இடையிலான சந்திப்புகள், ஆயுதங்கள் விற்பனை, தஹவூர் ராணாவை நாடு கடத்துதல் என...