மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை.. சிறுமியிடம் அத்துமீறிய காமுகனுக்கு 25 ஆண்டு சிறை..! குற்றம் உத்தமபாளையம் பகுதியில் 9 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 39 வயது கூலிதொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது! குற்றம்