போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி; உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிப்பு உலகம் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை மதகுருவான போப் ஆண்டவர் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.