கத்தார் மன்னரை வரவேற்க, பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்றது ஏன்? ..இதுதான் காரணம்..! அரசியல் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி இந்தியா வந்தபோதும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்றார்.