சிலிண்டர் விலை உயர்வு… மக்களுக்கு அரசு தரும் மற்றொரு பரிசு… ராகுல்காந்தி தாக்கு!! இந்தியா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.