குமரி கடற்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம்.. தமிழக மீனவர்களை குழிதோண்டி புதைக்கப் போகிறார்களா..? இந்தியா தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.