செங்கல்லா..? சிறு புல்லைக் கூட புடுங்க முடியாது... அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் எச்சரிக்கை..! அரசியல் அண்ணாமலையால் அண்ணா அறிவாலயத்தின் செங்கலை அல்ல ஒரு சிறு புல்லைக்கூட புடுங்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.