ரயில்வே தண்டவாளத்தில் பகீர்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பரபர சம்பவம்... குளித்தலையில் நடந்தது என்ன? தமிழ்நாடு குளித்தலை அருகே திருக்காம்புலியூரில் ரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட...