குடைய மறந்துராதீங்க மக்களே.. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரித்த வானிலை ஆய்வு மையம்! தமிழ்நாடு தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு மேலும் கொடுமை.. வெறும் ரூ.50,000 வழங்கிய ரயில்வே அதிகாரிகள்.. குற்றம்