லீவ் லெட்டர் கூட எழுதத் தெரியல..! எழுத்துப் பிழையால் சிறையில் கம்பி எண்ணும் பெண் போலீஸ் அதிகாரி..! இந்தியா எழுத்துப் பிழையோடு விடுப்பு கடிதம் எழுதி சிக்கிக்கொண்ட பெண் உதவி ஆய்வாளர் தற்போது சிறையில் உள்ளார்... என்ன நடந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.