நீட் பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை..! தமிழக அரசு என்ன தான் செய்யப்போகிறது? பாமக ராமதாஸ் கேள்வி..! தமிழ்நாடு நீட் தேர்வுக்கு பயந்து இன்னொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மாணவர்களை காக்க அரசு என்ன செய்யப் போகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீரழிவை சந்திக்கும் கல்வித்துறை.. அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான்.. திமுக அரசை சாடும் ராமதாஸ்..! தமிழ்நாடு