உத்தரகோசமங்கை கோவில் குடமுழுக்கு விழா..! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..! தமிழ்நாடு உலகின் முதல் சிவாலயம் என்று போற்றப்படும் உத்திரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோவிலில் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.