விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை.. சிக்கிய 100 கிலோ ரேஷன் அரிசி..! தமிழ்நாடு விருதுநகர் ரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை மற்றும் 100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.