பந்துகளை தெறிக்கவிட்ட பில் சால்ட்... கதறிய கே.கே.ஆர் அணி!! கிரிக்கெட் ஆர்சிபி அணியின் தொடக்க வீரரான பில் சால்ட் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.