சொந்த மண்ணில் வைத்தே RCB-ஐ துவைத்து எடுத்த PBKS... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!! கிரிக்கெட் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.