5 ஆண்டுகளில் ரூ.14,000 கோடி வசூலித்து சாதனை: டாப்-10-ல் தமிழக சுங்கச்சாவடி எது தெரியுமா..? இந்தியா நாடு முழுவதும் மொத்தம் 1,063 பயனர் கட்டண பிளாசாக்கள், சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 457 சுங்கச்சாவடிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.