கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் கட்டாயமாக பெயர் பதிவு.. ஹரியானா அரசு உத்தரவால் சர்ச்சை..! இந்தியா ஹரியானாவில் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் மருத்துவமனைகளில் கட்டாயமாக பெயர் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.